
‘அது பொறம்போக்கு நிலம்!’ — விஜயின் பிரமாணப் பத்திரத்தில் அரசு நிலம்? உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு
பெரம்பூர் தேர்தலைச் செல்லாததாக அறிவிக்கக் கோரும் வழக்கில் புதிய குற்றச்சாட்டு: கொடைக்கானல் வில்பட்டியில் விஜய் 'வாங்கியதாக'க் காட்டிய 50 சென்ட் நிலம் 'ஏ' பதிவேட்டில் அரசு பொறம்போக்கு என மனுதாரர் எஸ். திணேஷ் குற்றச்சாட்டு. விஜய் தரப்பு மறுப்பு.
· 2 நிமிட வாசிப்பு






