
பழனி அருகே பள்ளி குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த புகார்: பெற்றோர் கொதிப்பு, போலீஸ் விசாரணை
மானூர் அரசு தொடக்கப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்படுத்தும் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாகப் புகார்; நீர் பயன்படுத்தும் முன் சுத்தம் செய்யப்பட்டது, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கப் பெற்றோர் கோரிக்கை.
· 1 நிமிட வாசிப்பு




