
‘சூப்பர் எல் நினோ’ எச்சரிக்கை: 34.7 கோடி குழந்தைகள் வறட்சி-வெள்ள அபாயத்தில்
அக்டோபர்-டிசம்பர் காலத்தில் சுமார் 100 நாடுகளில் 34.7 கோடி குழந்தைகள் அசாதாரண வறட்சி அல்லது மழையை எதிர்கொள்ளலாம் என யுனிசெஃப் எச்சரித்துள்ளது. பசிபிக் வெப்பம் முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது.
· 1 நிமிட வாசிப்பு












