அரசியல்

த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல — குற்றவாளிகளின் மொத்தக் கூடாரம்: மு.க. ஸ்டாலின்

த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் மொத்தக் கூடாரம் என்பதை டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரை சுட்டிக்காட்டியிருப்பதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூய சக்தி அல்ல, தூ சக்தி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எழுதியவர் திராவிடன் செய்திப் பிரிவு · · 1 நிமிட வாசிப்பு

சென்னை: த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அது குற்றவாளிகளின் மொத்தக் கூடாரம் என்பதை டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரை சுட்டிக்காட்டியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தூய சக்தி அல்ல, தூ சக்தி என்றும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தமது எக்ஸ் பக்கத்தில் அந்தக் கட்டுரையின் படத்துடன் இந்தக் கருத்தை ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

முழுப் பதிப்பைக் காண்க