தாம்பரம் - கடற்கரை மின்சார ரயில் தடம் புரண்டது! ரயில் சேவை நிறுத்தம்!
சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் தாம்பரத்தில் இருந்து வந்த மின்சார ரயில் தடம் புரண்டதை அடுத்து, ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஆதாரங்கள்
- Dinamani: தாம்பரம் - கடற்கரை மின்சார ரயில் தடம் புரண்டது! ரயில் சேவை நிறுத்தம்!