
தமிழ்நாடு
20 மீனவர்கள், 270 படகுகள்: மீட்புக்கு மத்திய அரசிடம் முதலமைச்சர் கடிதம்; கேள்வி தீர்வு எப்போது?
இலங்கைக் காவலில் உள்ள 20 தமிழக மீனவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட 270 படகுகளைத் திரும்பக் கொண்டுவரவும் முதலமைச்சர் விஜய் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அக்டோபர் 3 அன்று ராமேசுவரம் மீனவர்கள் 9 பேர் கைதானதே சமீபத்திய சம்பவம்.
· 1 நிமிட வாசிப்பு


