00:00 IST 34°C

குறிச்சொற்கள்

#சுற்றுச்சூழல்

சேலம் நகரம்
சுற்றுச்சூழல்

சேலம்: சட்டவிரோத சாயப் பட்டறையில் நச்சு வாயு கசிவு — மூச்சுத் திணறிய மக்கள்; கண்காணிப்பு எங்கே?

சேலத்தில் சட்டவிரோத சாயப் பட்டறையிலிருந்து நச்சு வாயு கசிந்து பொதுமக்கள் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டதாகச் செய்திகள் வந்துள்ளன. சிவப்பு வகைத் தொழில்கள் மீதான கண்காணிப்பு தளர்வு மீண்டும் கேள்விக்குள்ளாகிறது.

· 1 நிமிட வாசிப்பு