
‘விசில்’ சின்னத்துக்கு வாக்களிக்கச் சொன்ன தேர்தல் அதிகாரி: தாராபுரத்தில் ஒரு மணி நேரம் முடங்கிய வாக்குப்பதிவு
தாராபுரம் அருகே கொளிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் முதிய வாக்காளரைத் த.வெ.க.வின் விசில் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு தேர்தல் அதிகாரி வழிகாட்டியதாக எழுந்த குற்றச்சாட்டில் வாக்குப்பதிவு சுமார் ஒரு மணி நேரம் நின்றது; அதிகாரி நீக்கப்பட்டு புதிய அதிகாரி நியமிக்கப்பட்டார்.
· 1 நிமிட வாசிப்பு























