தமிழ்நாடு, இந்தியா பற்றி X தளத்தில் பரவலாகப் பேசப்படும் பதிவுகள்: அரசியல், சினிமா, கிரிக்கெட், வைரல் தருணங்கள். ஒவ்வொரு அட்டையும் மூலப் பதிவுக்கு இணைப்பு தருகிறது.
புதுப்பிப்பு: 11 அக்டோபர், 2026 அன்று 5:23 AM IST
Udhay
@Udhaystalin
I strongly condemn the Union Government’s steps to restrict the movement of young people who are heading to the nation’s capital to stage a protest against the electoral irregularities and to demand the resignation of Chief Election Commissioner Gyanesh Kumar.
First, metro…
Udhay
@Udhaystalin
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக்…
M.K.Stalin
@mkstalin
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி,… pic.twitter.com/KlxqhEb0oE
M.K.Stalin
@mkstalin
MLA Shopping-இல் மும்முரமாக இருக்கும் முதலமைச்சருக்கு, மக்கள் மளிகைக் கடையில் கூட shopping செய்ய முடியாமல் கஷ்டத்தில் தவிப்பது தெரியுமா?
தாராபுரத்தில் பரப்புரைக்கு இடையே மளிகைக் கடை ஒன்றில் விலைவாசி உயர்வு குறித்து கேட்டேன். 4 மாதம் முன்பிருந்த விலையில் இருந்து அத்தியாவசியப்… pic.twitter.com/djUtYF7XyA
M.K.Stalin
@mkstalin
இதுவரை ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்தது.
தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவர்கள் சொன்ன மாற்றம் போல.
எல்லாவற்றிலும், ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் 'U Turn' அடிக்கும் த.வெ.க. அரசின் மற்றுமொரு முயற்சியா இது?
வடமாநில… https://t.co/mJjBi5hW4Y
Udhay
@Udhaystalin
பட்டப்பகலில் இரட்டைக் கொலை உட்பட 2 நாட்களில் 9 கொலைகள் - என்ன செய்கிறார் Dummy முதலமைச்சர்?
திருநெல்வேலியில் டால்டன் மற்றும் நிக்கோலஸ் என அண்ணன் தம்பி இருவர் பட்டப்பகலில் குத்திக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல, சென்னை ஐஸ் ஹவுஸில் கஞ்சா…
M.K.Stalin
@mkstalin
இடைத்தேர்தல்: வாக்காளர்களின் கண்ணியத்திற்கு முதலமைச்சர் விட்டிருக்கும் சவால்!
மக்களிடம் பெற்ற வாக்குகளை விற்ற ஒரு வேட்பாளர் - அதை விலை பேசி வாங்கிய ஒரு கட்சி. இவர்களுக்கா உங்கள் வாக்கு?
பெரும்பான்மையான மக்களின் ஆதரவில்லாத “ரீல்ஸ்” முதலமைச்சரின் ஆணவத்துக்குப் பதிலடி கொடுக்க,… pic.twitter.com/KvtosXVqn3
M.K.Stalin
@mkstalin
தன்மானமிக்க தாராபுரம் தொகுதி வாக்காளப் பெருமக்களே… வாக்களிப்பீர் உதயசூரியன்☀️#Dharapuram #ByElection #VoteForDMK pic.twitter.com/RqG0odyIy2
M.K.Stalin
@mkstalin
மானமிக்க மதுராந்தகம் தொகுதி வாக்காளப் பெருமக்களே… வாக்களிப்பீர் உதயசூரியன்☀️#Madhuranthakam #ByElection #VoteForDMK pic.twitter.com/V3RJB32dWv
M.K.Stalin
@mkstalin
நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்!
மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு, பிரித்தாளும் சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை நமக்கு என்றும் வழங்கும் ஆற்றல் அவர்.… pic.twitter.com/XdRrDDmiSZ
M.K.Stalin
@mkstalin
த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் தலைதூக்கும் அரிவாள் வெட்டு
சட்டம் ஒழுங்கு சீரழிந்து இரத்தச் சகதியில் சிக்கியுள்ள தமிழ்நாடு
குற்றவாளிகள் தைரியமாகவும் பொதுமக்கள் அச்சத்தோடும் வாழும் சூழலுக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளதற்குச் சான்றாக கடந்த 24 மணி நேரத்தில்… pic.twitter.com/z1kFcUHl2K
Kanimozhi (கனிமொழி)
@KanimozhiDMK
வண்டலூர் அருகே பள்ளி வளாகத்திற்குள்ளேயே 10ஆம் வகுப்பு மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து, மூச்சடைக்கச் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
இன்று முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் மதுராந்தகம் வருகிறார் என்பதற்காக, இந்தச் சம்பவத்தை பொய்…
Kanimozhi (கனிமொழி)
@KanimozhiDMK
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி மக்களின் மீது திணிக்கப்பட்டிருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு, நேற்று மேற்கொண்ட பரப்புரையின் போது.#VoteForDMK pic.twitter.com/tlvf7HSkpY
விவசாயிகளை வஞ்சிக்கும் இந்த Circus ஆட்சியில் வேளாண்மைத் துறைச் செயலாளர் நியமனம் எப்போது? pic.twitter.com/Bz07g0GfOd
M.K.Stalin
@mkstalin
🚨 விலைபோன வேட்பாளர்கள், திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்: மதுராந்தகம் மக்கள் நல்ல தீர்ப்பெழுத வேண்டும்! 🚨
▶️ இன்றைய முதலமைச்சரின் Dummy-யை வண்டியில் வைத்துக்கொண்டுதான் 2026 பொதுத் தேர்தலுக்கு முன்பு, பல தொகுதிகளில் பிரசாரமே நடந்தது.
▶️ ஆனால், இந்த ஆட்சியே Dummy என இப்போது Expose… pic.twitter.com/IqJCG5R1sn
Udhay
@Udhaystalin
கழக ஆட்சியில் கிலோ ரூ.109 கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பை இந்த கோமாளி அரசு, ரூ.77.89-க்கு வாங்கியுள்ளதாகவும்,
இதனால் இந்த ஆட்சியில் கொள்முதல் விலை ரூ.31 வரை குறைந்து, அரசுக்கு 750 கோடி மிச்சமாகும் என்றும், அரைகுறையாகவும் - உண்மைகளை மறைத்தும் வெளியிடப்பட்டுள்ள ஓர் செய்தியை…